CA தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்க உறுதிமொழி அவசியம்: ICAI அறிவுறுத்தல்

சென்னை: நவம்பர் 21-ம் தேதி முதல் தொடங்கும் பல்வேறு கட்ட CA தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய சுயவிருப்ப படிவத்தில் தேர்வர்கள் கட்டாயம் உறுதியளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுய விருப்பத்துடன் CA தேர்வை எழுத உள்ளதாக உறுதி அளிக்க வேண்டும். தேர்வர்கள் உறுதியளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

கொரோனா அச்சத்தால் தேர்வை நடத்த ஏற்பாடு என ICAI விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: