மரக்காணம் அருகே இருகிராம மீனவர்கள் நடுக்கடலில் திடீரென மோதல்; 9 பேர் காயம்

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருகிராம மீனவர்கள் நடுக்கடலில் திடீரென மோதிக்கொண்டனர். மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் இரு கிராம மீனவர்களும் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எக்கியர் குப்பம் மீனவர்கள் பைப்பால் தாக்கியதில் புதுக்குப்பத்தைச் சேர்ந்த 9 பேர் காயம் அடைந்தனர். நடுக்கடலில் மீனவர்கள் மோதல் தொடர்பாக மரக்காணம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

Related Stories:

>