ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் விராட் கோலி, தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்

மதுரை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விவகாரத்தில் விராட் கோலி, தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணாவுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories:

>