20% போனஸ் கோரி நவ. 9ம் தேதி மண்டல தலைமையகங்களை அரசு பஸ் ஊழியர்கள் முற்றுகை

சென்னை: தமிழகத்தில் 20% போனஸ் கோரி நவம்பர் 9ம் தேதி மண்டல தலைமையகங்களை அரசு பஸ் ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். 10% போனஸ் அறிவிப்புக்கு எதிராக அனைத்து போக்குவரத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளனர்.

Related Stories:

>