×

VPF கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர்களின் அதிபர்களும் மறுப்பு !

சென்னை: VPF கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர்களின் அதிபர்களும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : Tamil Nadu ,theater principals , VPF fees, theater , makers, denial
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...