×

பீகாரில் 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி !

பாட்னா: பீகாரில் 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். 90 லட்சம் மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி.க்கள் கூட இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,phase ,Bihar ,elections , Bihar, Election Campaign, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடிக்கு ஏதுவாக தேர்தல் தேதி...