முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி

சென்னை: முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமலாபாலுக்கும், பவ்னிந்தருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சமூக வளைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாக புகார் தெரிவித்த நிலயைில் வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>