×

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் !

சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறந்தால் தொற்று அதிகரிக்கும் என்பதால் டிசம்பர் மாதத்துக்கு பின் திறக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : School ,colleges ,Tamil Nadu , Tamil Nadu, School, Colleges, Information
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...