ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்சென்ற இலங்கை அகதி கைது

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளத்தோணி மூலம் இலங்கை மன்னார் பகுதிக்கு தப்பிச் சென்ற ஜெகன் என்பவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  

Related Stories:

>