திநகரில் நகைக் கடையில் கொள்ளையடித்த மார்க்கெட் சுரேஷுக்கு எயிட்ஸ் நோய் என போலீஸ் தகவல்

சென்னை : சென்னை திநகரில் நகைக் கடையில் கொள்ளையடித்த மார்க்கெட் சுரேஷுக்கு எயிட்ஸ் நோய் என போலீஸ் தகவல் அளித்துள்ளது. அண்மையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோயால் பெங்களுருவில் உயிரிழந்தான்.கொள்ளையன் முருகனை தொடர்ந்து தற்போது கைதாகி உள்ள சுரேஷுக்கும் எய்ட்ஸ் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.   

Related Stories:

>