காரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை : சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம்

தாக்கி பலியானார். நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.

Related Stories:

>