வளசரவாக்கத்தில் ஏ.சி.கருவி வெடித்து பள்ளி ஆசிரியர் படுகாயம்!!

சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் ஏ.சி.கருவி வெடித்து பள்ளி ஆசிரியர் முத்தாயம்மாள் பலத்த காயம் அடைந்தார்.பலத்த காயம் அடைந்த முத்தாயம்மாள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>