×

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்கிறார்.மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 

Tags : L Murugan ,Tamil Nadu ,BJP ,Banwarilal Purohit ,Edappadi Palanisamy , Governor of Tamil Nadu, Banwarilal Purohit, Chief Minister Edappadi Palanisamy, Tamil Nadu BJP Leader, L. Murugan
× RELATED மகளிர் சுய உதவிக்குழுவுக்கு...