உத்தரப்பிரதேசத்தில் காங். நிர்வாகி மீது பெண்கள் தாக்குதல்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், ஜலாவுன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனுஜ் மிஸ்ரா. இவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக இரண்டு பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்ததோடு காலணிகளால் தாக்குகியுள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அனுஜ் மிஸ்ரா மீதான பாலியல் சீண்டல் புகார் குறித்து விசாரிப்பதற்கு கட்சி குழு அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>