×

ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

துபாய்: டெல்லி அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.


Tags : IPL T20 ,Bangalore ,Delhi , IPL T20: Bangalore set a target of 153 for Delhi
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி