பாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சென்னை: பாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அமைச்சர் துரைக்கண்ணு காலமானதை தொடர்ந்து பாபநாசம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>