ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல்கலை.யில் நடந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல்கலை.யில் நடந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். காபூல் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளுடன் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்ததாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>