2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி.: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடான கலந்துரையாடலில் கமல் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>