×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10, 11ம் தேதி தென் மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10, 11ம் தேதி தென் மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 10-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், 11-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வு செய்கிறார்.


Tags : Chief Minister ,tour ,districts , Corona, Activities, Southern Districts, Chief, Tour
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...