நவ.7 முதல் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா?: தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

டெல்லி: நவ.7 முதல் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா என தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories:

>