×

புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் காணொலி மூலம் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் சிலையை சென்னையில் இருந்து காணொலி மூலம் ஸ்டாலின் திறந்து வைத்தார். 


Tags : MK Stalin ,office ,Pudukottai DMK , Pudukkottai, via video, artist statue, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...