ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது.: ஐகோர்ட் கேள்வி

சென்னை: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிக்கோர்ட் இந்த கேள்வியை கேட்டுள்ளது.

Related Stories:

>