×

அரவக்குறிச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகனை கொன்றதாக தந்தை மீது புகார்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகனை கொன்றதாக தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது. மகன் சக்திவேலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய பாலுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Aravakurichi ,altercation , In his reference, drunkenness, quarrel, complaint against father
× RELATED கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது