டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியுடன் ஒய்வு பெறுவதாக பி.வி.சிந்து அறிவிப்பு

டெல்லி: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியுடன் ஒய்வு பெறுவதாக பி.வி.சிந்து அறிவித்துள்ளார். பி.வி.சிந்துவின் திடீர் ஒய்வு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தான் தமது கடைசி போட்டியாக இருக்கும் என்று டுவிட்டரில் சிந்து பதிவு செய்துள்ளார்.

Related Stories: