×

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம்.: வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் எடப்பள்ளி கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : Coonoor ,Nilgiris: Forest Department , Leopard poaching with cubs in Coonoor, Nilgiris: Forest Department warning
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...