×

சென்னை சைதாப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திமுக எம்.எல்.ஏ. எதிர்ப்பு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை சுப்புப்பிள்ளைத் தோட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமிஷனுக்காக அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதாக சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே வசிக்கும் மக்களை காலி செய்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் திட்டத்தை கைவிட அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : MLA ,DMK ,apartment ,Saidapet ,Chennai , DMK MLA to build apartment in Saidapet, Chennai. Resistance
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...