திரையரங்கு உரிமையாளர்கள் நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

சென்னை: திரையரங்கு உரிமையாளர்கள் நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் ஏற்பாடுகள் குறித்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் தியேட்டர்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தீபாவளி பண்டிகை திரைப்படங்கள் வெளியீடு குறித்தும் ஆலோசனையில் விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>