சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் பிரச்சாரம், கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>