×

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Rajasthan ,exploding , Rajasthan bans sale and exploding of firecrackers
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்