காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியிடம் நிரப்பப்படாதவர்கள் தலைமைச் செயலகம் எதிரே தர்ணா

சென்னை: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியிடம் நிரப்பப்படாதவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>