ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலானதை அடுத்து கச்சா எண்ணெய் விலை 3% சரிவு

ஐரோப்பிய: ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலானதை அடுத்து கச்சா எண்ணெய் விலை 3% சரிந்துள்ளது. ஜனவரி விநியோகத்துக்கான கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3% குறைந்து 36.78 டாலராக உள்ளது. அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3.5% சரிந்து 34.55 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>