பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் மேலாளரை தேடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் மேலாளரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர். நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் தலைமறைவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கவான் ஊழியர்களுக்கு தேசிய போதைப்பொருள் கண்காணிப்பகம் நோட்டீஸ் அனுப்பியது.

Related Stories:

>