×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் மகேந்திரசிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.



Tags : IPL T20 ,Kolkata ,Rajasthan , IPL T20: Kolkata set a target of 192 for Rajasthan
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்