×

நடிகர் ரஜினியுடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரமாக ஆலோசனை

சென்னை: சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி உடல் நலம் பற்றியும், இன்றைய அரசியல் சூழல் குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Kurumurthy ,Rajini , Auditor Kurumurthy consults with actor Rajini for 2 hours
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...