ஐபிஎல் டி20: பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

அபுதாபி:  ஐபிஎல் டி20 தொடரில் பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 6 இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

Related Stories:

>