மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் மூன்றும் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்திவிடும்: ராகுல் காந்தி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில அமைப்பு நாளை ஒட்டி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் மூன்றும் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்திவிடும். கொரோனா நோயால் நாடு மிகவும் கடினமான ரட்டத்தை கடந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் இக்கட்டான சூழலில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் பிரதமர் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>