காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சைஃபுல்லாமீர் , ஹிஸ்புல் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைவர் என்று ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: