×

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் 63 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தஞ்சை: மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் 63 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 காவலர்கள் 3 சுற்றுகளாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

Tags : Durakkannu , The body of the late Minister Durakkannu was shot with 63 bombs, with full state respect
× RELATED அதிமுக கட்சி பணம் தொடர்பான விவகாரம் அமைச்சர் துரைக்கண்ணு மகன் விளக்கம்