ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதைக்கு ஓய்வு இல்லை என தோனி சூசகம்

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதைக்கு ஓய்வு இல்லை என தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக இது இறுதிப் போட்டி அல்ல என பஞ்சாப் அணி உடனான போட்டியின் போது வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.

Related Stories:

>