ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 இன்றைய தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 13 போட்டிகளில் 5 வெற்றி,, 8 தோல்விகளுடன் பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை, வெற்றியுடன் தொடங்கிய தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் உள்ளது.

Related Stories:

>