×

ராஜகிரியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு இறுதி மரியாதை !

ராஜகிரி: ராஜகிரியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்வில் அமைச்சர்கள். அதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Durakkannu ,residence ,Rajagiri , Rajagiri, Minister Duraikannu, Final Respect
× RELATED பிறந்தநாள் பார்ட்டியில் ரவுடிகளுக்குள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு