×

அக்டோபரில் மாருதி சுகுகி கார்களின் விற்பனை 17.6 அதிகரித்து 1,63,656 -ஆக அதிகரிப்பு !

டெல்லி: அக்டோபரில் மாருதி சுகுகி கார்களின் விற்பனை 17.6 அதிகரித்து 1,63,656 -ஆக அதிகரித்துள்ளது. வேகன்ஆர். செலேரியோ, பலினோ, ஸ்விஃப், டிசையர் கார்கள் விற்பனை 26.6 % உயர்ந்து 95,067-ஆக உள்ளது.

Tags : Maruti Suzuki ,units , october , Maruti Suzuki car, sales, increase
× RELATED வர்த்தகம் தொடங்கியபோது சரிவில்...