×

வேற்று சமுதாயத்தினருக்கு வேளாளர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டையில் பலஆயிரம் பேர் போராட்டம் !

பட்டுக்கோட்டை: வேற்று சமுதாயத்தினருக்கு வேளாளர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டையில் பலஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாளர் - வெள்ளாளர் கூட்டமைப்புத் தலைவர் தலைமையில் பட்டுக்கோட்டையில் பலஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Pattukottai , Other community, farmer name, opposition
× RELATED டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்