×

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூரில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government ,Durakkannu ,death ,Tamil Nadu , வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...