×

அமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் காவிரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டது !

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் காவிரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டது. துரைக்கண்ணு உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.


Tags : Durakkannu ,Cauvery Hospital , Minister Duraikkannu, body, ambulance, departed
× RELATED கர்ப்பிணிக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு...