×

அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி !

சென்னை: காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். உடன் அமைச்சர்கள் காமராஜ், உதயகுமார், துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

Tags : Palanisamy ,Durakkannu , Minister Durakkannu, Chief Minister Palanisamy, Tribute
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...