×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்று அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் இயங்கும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Announcement ,Tasmac ,stores ,Tamil Nadu , Announcement that Tasmac stores in Tamil Nadu will be open from tomorrow till 10 pm
× RELATED செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்...