இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதி நாளை பரிசோதனை!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதியை பிசிசிஐ நாளை பரிசோதிக்கிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான அணியில் ரோகித் ஷர்மா புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் நாளை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>