டெல்லி சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை

டெல்லி: டெல்லியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷாவும் மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>