சென்னையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கத்தில் வசந்த் என்பவர் வீட்டில் நுழைந்தவர்கள் ரூ.20,000 ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

Related Stories:

>